📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 01, 2026 07:00 AM

ABP Nadu Top 10, 1 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 1 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 1 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 1 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 31 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 May 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 31 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Petrol Diesel Price: பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?

Petrol Diesel Cylinder Price: ஜுன் மாதத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் மட்டுமின்றி வணிக சிலிண்டரின் விலையையும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. Read More

US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகராக காலிபாஃப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு விஷயம் நடக்கும் வரை எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஈரான் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.? Read More

RJ Balaji: கத்திமுனையில் நடந்த திருட்டு.. மன உளைச்சலில் ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு படத்தின் பின்னணி இதுவா?

கருப்பு படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த படத்தை 2019ம் ஆண்டு எல்கேஜி படம் உருவான காலக்கட்டத்திலேயே எடுக்க விரும்பினேன் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். Read More

உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!

வள்ளுவனின் வாக்குப்படி நடப்பவர்கள் பேசினால் பொறுக்கலாம். வழுக்கியவர்கள் பேசலாமா ? கண்டவரும் கருத்து சொல்வதை காது கொடுத்து கேட்பது சனாதனத்தில் மட்டுமே சாத்தியம் என வைரமுத்துவை கஸ்தூரி சாடியுள்ளார். Read More

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக புதிய ஸ்பான்சர்களை இணைத்த ஜியோஸ்டார்

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக Google, Havells, BHIM, Union Bank ஆகியோரை முக்கிய ஸ்பான்சர்களாக இணைத்தது JioStar Read More

மின்னல் வேக ஓட்டம்! தேசிய சாதனையை சுக்குநூறாக்கிய குர்விந்தர் சிங்! தடகளத்தில் புதிய மைல்கல்!

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.09 வினாடிகளில் கடந்து, தேசிய சாதனையை முறியடித்ததோடு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான தனது இடத்தையும் உறுதி செய்தார். Read More

கடுப்பேற்றும் கரப்பான் பூச்சிகள்.. நோயை உண்டாக்குமா? தடுக்கும் வழிகள் இதோ

கரப்பான் பூச்சிகள் தொட்ட உணவைச் சாப்பிடுவது உணவு நஞ்சாக வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Read More

Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?

Gold Silver Rate Today: தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம். Read More