📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 12, 2026 10:01 PM

ABP Nadu Top 10, 12 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 12 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 12 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

“குளுகுளுனு இருக்கு” புதிய மெட்ரோவில் பயணித்த முதல்வர் விஜயின் குடும்பம்

புதிதாகத் திறக்கப்பட்ட பூந்தமல்லி பைபாஸ்–வடபழனி மெட்ரோவில் முதல்வர் விஜயின் தாய் ஷோபா மற்றும் குடும்பத்தினர் பயணித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். Read More

ABP Nadu Top 10, 12 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!

"பத்தா திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய அன்பை வாரி வழங்கிய கேரளா ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! - விஜய் சேதுபதி Read More

Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆரம்பத்தில் புலியின் செயல் சற்று வேடிக்கையாக இருந்ததால் அந்த இளைஞரிடம் விளையாடுவதாக பலரும் நினைத்தனர். ஆனால் அந்த இளைஞர் வலியில் கத்த தொடங்கியதும் தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மக்கள் அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். Read More

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

ரூபாய் 20 லட்சம் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்து விட்டு ரூபாய் 1 கோடி சம்பளம் கேட்ட இயக்குனர் இன்னாசி பாண்டியன் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. Read More

SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?

ராம்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். Read More

தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

JioStar-ன் Beyond Boundaries முன்னெடுப்பு மூலம் இந்தியாவில் பிராந்திய மொழி கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More

கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...

உலகின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். Read More

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

Pressure Cooker: சமையல் நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சின்னக் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய 5 மிக முக்கியமான வழிமுறைகள். Read More

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

ஏர்டெல் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இலவச இன்டர்நேஷனல் ரோமிங்கை வழங்குவதாக அறிவித்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி