📅 Thursday, 19 November 2026 IST | கார்த்திகை 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 16, 2026 06:30 AM

ABP Nadu Top 10, 15 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 15 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 15 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 June 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 15 June 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 15 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 15 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

US Iran Peace Deal Impact: ஓகே ஆன அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்; இந்தியாவில் குறையும் பெட்ரோல், டீசல் விலை.?! எப்போது.?

ஜூன் 15 அன்று, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 95.11-லிருந்து 94.65-ஆக உயர்ந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் உயர்ந்ததோடு, தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் உலோகங்கள் போன்ற துறைகளிலும் வாங்குதல் அதிகரித்தது. Read More

US Iran Deal Vs Israel: இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் இஸ்ரேலிய தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அவர்கள் அதன் நிபந்தனைகளை நிராகரித்ததோடு, அது இஸ்ரேலை கட்டுப்படுத்தாது என்றும் எச்சரித்துள்ளனர். Read More

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் விவகாரத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். Read More

இந்திரன்ஸ் மதுபாலா மற்றும் பலர் நடித்துள்ள சின்ன சின்ன ஆசை..ஜூன் 19 ரிலீஸ்

பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் 'சின்ன சின்ன ஆசை' Read More

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2026க்கான ஸ்பான்சர் வரிசையை ஜியோஸ்டார் அறிவிப்பு

ஜூன் 2026, மும்பை: ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2026க்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் மற்றும் ஸ்ட்ரீமிங் பங்குதாரரான ஜியோஸ்டார், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஸ்பான்சர்களின் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. Read More

FIFA World Cup 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ZEE5-ல்

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. Read More

Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?

பெற்றோர்கள் குழந்தையின் உயர வளர்ச்சியைத் தவறாமல் கண்காணிப்பது அவசியம். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்த பிரச்னை தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Read More

Gold rate today : ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கடந்த வாரம் குறைந்த தங்கத்தின் விலையானது. வார இறுதியில் மீண்டும் உயர தொடங்கியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி