📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 18, 2026 07:31 AM

ABP Nadu Top 10, 18 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 18 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 18 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 18 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 17 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 17 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 17 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!

டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவருடைய அக்கவுண்ட்டை ஸ்மார்ட் போன் இல்லாமலேயே ஹேக் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. Read More

Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு ஒன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என இன்று அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!

தவெக-வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகியே லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். Read More

Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 47 படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More

தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை

தஞ்சாவூர் உரப்பு அடையை பாரம்பரிய முறைப்படி "வெல்லம் மற்றும் கெட்டி வெண்ணெய்" தொட்டுச் சாப்பிடுவது ஆகச்சிறந்த சுவையைத் தரும். அடையின் காரத்திற்கும், வெல்லத்தின் இனிப்பிற்கும், வெண்ணெய்யின் மென்மை. Read More

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி