ABP Nadu Top 10, 19 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 19 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 18 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
Parliament Monsoon Bills: மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதாக்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலான வரைபடத்தைத் தொடர்ந்து, சாத்தியமான தரைவழித் தாக்குதல் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. Read More
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
National Awards: தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்திற்கு எதன் அடிப்படையில் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது? என ரசிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். Read More
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
மண்டாடி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலில் சூரியின் நடனம் ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்த்து வருகிறது Read More
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
தஞ்சாவூர் உரப்பு அடையை பாரம்பரிய முறைப்படி "வெல்லம் மற்றும் கெட்டி வெண்ணெய்" தொட்டுச் சாப்பிடுவது ஆகச்சிறந்த சுவையைத் தரும். அடையின் காரத்திற்கும், வெல்லத்தின் இனிப்பிற்கும், வெண்ணெய்யின் மென்மை. Read More
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நோட்டுகள் காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை. மேலும் இவற்றின் கள்ளநோட்டு தயாரிப்பதும் மிகவும் கடினம். Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி