ABP Nadu Top 10, 2 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 2 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 2 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 1 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது பிரதமர் மோடி பற்றி அவதூறு நிறைந்த வசைச்சொற்களை பேசியதாக 25 வயதுப் பெண் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
"மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள், நிலைமை மோசமடைந்தால் அப்பகுதியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் அல்லது உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்" என்று அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. Read More
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
"எம்ஜிஆருக்கு ஆக்ஷன் மட்டும்தான் தெரியும்" என்ற சிவாஜி கணேசனின் சவாலுக்கு, 'குடியிருந்த கோயில்' படத்தின் மூலம் எம்ஜிஆர் எப்படி பதிலடி கொடுத்தார்? Read More
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
காவிரி நீர் பிரச்சினை எதிரொலியாக கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படக் காட்சிகள் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன Read More
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
பழங்காலத்தில் "மாடுகளின் பாதங்களைப் பாதுகாக்க" வண்டி கிளம்பும் முன் எலுமிச்சையை நசுக்கி, அதன் சாற்றை மாடுகளின் பாதங்களில் படுமாறு செய்த நடைமுறைதான் இதன் மூலக் காரணமாகும். Read More
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
பேடிஎம் செயலியில் நாம் செலவு செய்யும் பணத்தை எந்தெந்த பயன்பாட்டிற்காக செலவு செய்தோம் என்பதை அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி