📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 22, 2026 09:31 PM

ABP Nadu Top 10, 22 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 22 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 22 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கவில்லை ? Read More

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் செய்யாததை நான் செய்திருக்கிறேன்...கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி மாணவி பேச்சு வைரல்

நீத் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவி ஒருவர் தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பேசியுள்ள கருத்து வைரலாகி வருகிறது Read More

‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?

’இளைஞர்களின் எதிர்காலம் குறித்த போராட்டம் என்பதால் வீரியம் குறையும்போதெல்லாம் இதுபோன்ற காட்சிகளை பகிர்ந்து இளைஞர்களும் மாணவர்களும் தங்களை போராட்ட களத்திற்கு தயார்படுத்திக்கொள்கிறார்கள்’ Read More

Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்

US Iran War: ஹார்முஸ் பகுதியில் இனி கப்பல்களை ஈரான் தாக்கினால், டெஹ்ரானிலோ, அதற்கு அருகிலோ உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். Read More

மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டிக்கு மகள் , காதலி , மற்றும் தாய் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா Read More

Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்

டெல்லியில் மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதை கண்டித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்வீட் செய்துள்ளார் Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். Read More

Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சிறுக, சிறுக தங்கம் விலையானது சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி