ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 22 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
மற்ற கட்சிக்காரங்கள தப்பா பேசுனியாமே..லயோலா மணியை கூப்பிட்டு வார்னிங் கொடுத்த விஜய்
பிற கட்சிக்காரர்களை பற்றி தவறாக பேசியதற்காக லயோலா மணியை அழைத்து விஜய் கண்டித்ததாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார் Read More
ABP Nadu Top 10, 21 June 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகள் அபராதம் செலுத்த மறுத்தால் வழக்கு நீதிமன்றம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ட்ரம்ப் தான் தீவிரமாக இருந்ததாக நேற்று ஈரான் தலைவர் மொஜ்தபா கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள ட்ரம்ப், ஈரானுக்கு 10 சென்ட்டுகள் கூட தர முடியாது என கூறியுள்ளார். Read More
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
மங்காத்தா 2 படத்திற்கான கதையை அஜித்தை நேரில் சந்தித்து வெங்கட்பிரபு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. Read More
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய ஏ அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. Read More
1.2 பில்லியன் பார்வையாளர்களை எட்டிய ஐபிஎல் 2026...ஜியோஸ்டார் CEO ஈஷான் சட்டர்ஜி!
ஜியோஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் CEO ஈஷான் சட்டர்ஜி, இந்தியா உலகிலேயே மிக அதிக எதிர்பார்ப்புகளும் அதே நேரத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளும் கொண்ட நேரடி விளையாட்டு சந்தையாக உருவெடுத்துள்ளதாக கூறினார். Read More
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Gold Siver Rate June 20th: தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி