📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 23, 2026 05:01 AM

ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 June 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்த விஜய்..நோட் பண்ணி பிடித்த சிவாஜி கணேசன்

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு விஜய் தாமதமாக வந்தபோது சிவாஜி கணேசனிடம் மாட்டிக்கொண்டதாக விஜயின் அம்மா ஷோபா பகிர்ந்துகொண்டுள்ளார் Read More

ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 22 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் இறக்குமதியை இந்தியா மீண்டும் அதிகரித்துள்ளது. Read More

Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க

"நான் சொல்வதைத்தான் இஸ்ரேல் செய்யும்" என்ற ட்ரம்பின் கூற்றை, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நிராகரித்துள்ளார். அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம், லெபனான் தாக்குதல் பதற்றங்களுக்கு மத்தியில் அவரது கருத்து வெளியாகியுள்ளது. Read More

CM Vijay Bday: பட்டாசாய், தீப்பொறி பறக்க இணையத்தை கலக்கும் CM விஜயின் மேஷ்-அப் வீடியோக்கள் - குவியும் வாழ்த்து

CM Vijay Birthday Mashup Video: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை கொண்டு, மாஸ் ஆன மேஷ்-அப் வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். Read More

நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா

நூறு சாமி படத்தில் தனக்கு மக்கள் கொடுத்த வரவேற்பிற்காக நன்றி தெரிவித்து நடிகை சுவாசிகா கண்ணீர் சிந்தியபடி வீடியோ வெளியிட்டுள்ளார் Read More

ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!

நாகையில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்" என்ற தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறவுள்ளது. Read More

IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய ஏ அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. Read More

2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!

தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் அதிரடியாக சரிந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி