📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 23, 2026 12:31 PM

ABP Nadu Top 10, 23 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 23 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 23 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 23 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 23 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு

டெல்லியில் நீட் தேர்வை எதிர்த்து நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். Read More

உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..

உயில் எழுதியவர் மறைவுக்குப் பிறகு குடும்ப தகராறு ஏற்பட்டாலோ அல்லது சொத்து பிரிப்பதில் சந்தேகங்கள் இருந்தாலோ அப்போது நீதிமன்றத்தை அணுகி ப்ரோபேட் பெறலாம். Read More

Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்

US Iran War: ஹார்முஸ் பகுதியில் இனி கப்பல்களை ஈரான் தாக்கினால், டெஹ்ரானிலோ, அதற்கு அருகிலோ உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். Read More

Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

Jana Nayagan Movie Review: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் FDFS காட்சி முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனத்தை இங்கே அறியலாம். Read More

Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!

முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் பட விவாதம்; குடிசை, எளிய உணவு என சாமியாராய் வாழ்ந்த வினோத்! Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். Read More

Post Office FD vs RD: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? FD vs RD - எந்த திட்டத்தில் அதிக லாபம்?

போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்வதற்கு முன், FD மற்றும் RD திட்டங்களில் எது அதிகப் பயனளிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி