📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 24, 2026 11:31 AM

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 24 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 23 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

அமைச்சர் ராஜ்மோகன் தலித்தா? 7 பட்டியலின அமைச்சர்கள் இருந்தும் வேஸ்ட்..வெளுத்து வாங்கிய பா ரஞ்சித்

ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகியும் தவெக பட்டியலின அமைச்சர்கள் இதுவரை எந்த தலித் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காததை பா ரஞ்சித் விமர்சித்து பேசினார். Read More

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!

தேசிய பாதுகாப்பு சட்டம் 1980-ன் கீழ், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ,ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை, காரணம் கூறாமல் 12 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம் Read More

Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்

US Iran War: ஹார்முஸ் பகுதியில் இனி கப்பல்களை ஈரான் தாக்கினால், டெஹ்ரானிலோ, அதற்கு அருகிலோ உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். Read More

திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்

சேலத்தில் 6 ஆண்டுகளாக பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் இருப்பது குறித்து தவெக தலித் அமைச்சர்களை மீது பா ரஞ்சித் விமர்சனம் வைத்துள்ளார் Read More

Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

Jana Nayagan Movie Review: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் FDFS காட்சி முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனத்தை இங்கே அறியலாம். Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். Read More

Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?

Kerala Lottery Result (July 23, 2026): இன்றைய (ஜூலை 23, 2026) காருண்யா கேரளா லாட்டரியில் பரிசுகளை வென்றது யார்? இதோ முழு பட்டியல்! Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி