📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 24, 2026 09:31 PM

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

நீட் போராட்டத்தின் வைரல் முகமாக மாறிய ரியா அஹிர் யார்? போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண்ணின் பின்னணி. Read More

ABP Nadu Top 10, 24 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!

"உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரீல்ஸ் எடுத்த கேமரா மேன்மை திருமணம் செய்து கொண்ட, விசித்திரச் சம்பவம் நடைபெற்றுள்ளது." Read More

Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?

ஒரு பக்கம் ஈரானை அடித்துக்கொண்டே, 17 நாடுகளை புதிய வரிகளால் தாக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் விதித்த வரிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். Read More

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!

ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எதிர்மறை கருத்துக்களை பதிவிடவில்லை. Read More

Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

கதை பிடித்தும் 'திரங்கா' படத்தை ரஜினிகாந்த் ஏன் மறுத்தார்? நடிகர் ராஜ்குமாருடன் தொடர்புடைய சுவாரஸ்ய பின்னணி. Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். Read More

Kerala Lottery Result Today (23.07.2026): காருண்யா கேரளா லாட்டரி முடிவு இன்று; உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கா?

Kerala Lottery Result (July 23, 2026): இன்றைய (ஜூலை 23, 2026) காருண்யா கேரளா லாட்டரியில் பரிசுகளை வென்றது யார்? இதோ முழு பட்டியல்! Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி