ABP Nadu Top 10, 24 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 24 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 24 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 June 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 June 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
பிராந்திய பதற்றங்கள் இருந்தபோதிலும், ஈரான்-அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியாவை நோக்கி வரும் 11 கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. Read More
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து 12 பில்லியன் டாலரை ஈரான் பெற உள்ளது. பின்னர், சுவிட்சர்லாந்தில் அமெரிக்காவுடனான தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு வாஷிங்டன் 60 நாள் விலக்கு அளித்தது. Read More
Trisha : இதோ வந்திருச்சுல...நள்ளிரவு 12 மணிக்கு த்ரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் தனது பிறந்தநாளை த்ரிஷாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது Read More
தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
AK 64 : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமாரின் Ak64 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகயுள்ளது Read More
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
நாகையில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்" என்ற தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறவுள்ளது. Read More
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய ஏ அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. Read More
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி