📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 27, 2026 12:09 PM

ABP Nadu Top 10, 26 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 26 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 26 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 May 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 26 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 26 May 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 26 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகதாது அணை விஷயமாக கர்நாடகாவிற்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். Read More

Trump Vs Iran: “யுரேனியத்த ஒப்படைங்க, இல்லைன்னா அழிச்சுடுங்க“; ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்

US Iran War: கத்தாரில் மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். Read More

தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் சிலம்பரசன் TR ன் 'அரசன்'

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் அரசன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More

கட் அவுட் வச்சே ஜெயிச்சுட்டாங்க.. முதல்வர் விஜய் குறித்து நக்கலாக பேசி சிரித்த பவன் கல்யாண்

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்றது குறித்து நக்கலாக கருத்து சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக புதிய ஸ்பான்சர்களை இணைத்த ஜியோஸ்டார்

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக Google, Havells, BHIM, Union Bank ஆகியோரை முக்கிய ஸ்பான்சர்களாக இணைத்தது JioStar Read More

மின்னல் வேக ஓட்டம்! தேசிய சாதனையை சுக்குநூறாக்கிய குர்விந்தர் சிங்! தடகளத்தில் புதிய மைல்கல்!

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.09 வினாடிகளில் கடந்து, தேசிய சாதனையை முறியடித்ததோடு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான தனது இடத்தையும் உறுதி செய்தார். Read More

கடுப்பேற்றும் கரப்பான் பூச்சிகள்.. நோயை உண்டாக்குமா? தடுக்கும் வழிகள் இதோ

கரப்பான் பூச்சிகள் தொட்ட உணவைச் சாப்பிடுவது உணவு நஞ்சாக வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Read More

Gold Silver Rate May 26th: நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?

Gold Silver Rate Today: தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம். Read More