ABP Nadu Top 10, 27 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 27 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 May 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 27 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 26 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 May 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரதமர், முதலமைச்சரிடம் பேசிய முதல் விஷயம் என்ன தெரியுமா.? Read More
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
தற்காப்பு என்று கூறி ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளதால், மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் ஏழுந்துள்ளது. Read More
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றபோது ரூட் ஏஜன்சியின் நிறுவனரான ஜகதீஷ் விஜயுடன் சென்றது ஏன் என தவெக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். Read More
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
ஈட்டி , ஐயங்கரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு ஃபைவ் சி என்கிற புதிய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். Read More
ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக புதிய ஸ்பான்சர்களை இணைத்த ஜியோஸ்டார்
ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2026-க்காக Google, Havells, BHIM, Union Bank ஆகியோரை முக்கிய ஸ்பான்சர்களாக இணைத்தது JioStar Read More
மின்னல் வேக ஓட்டம்! தேசிய சாதனையை சுக்குநூறாக்கிய குர்விந்தர் சிங்! தடகளத்தில் புதிய மைல்கல்!
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 10.09 வினாடிகளில் கடந்து, தேசிய சாதனையை முறியடித்ததோடு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கான தனது இடத்தையும் உறுதி செய்தார். Read More
கடுப்பேற்றும் கரப்பான் பூச்சிகள்.. நோயை உண்டாக்குமா? தடுக்கும் வழிகள் இதோ
கரப்பான் பூச்சிகள் தொட்ட உணவைச் சாப்பிடுவது உணவு நஞ்சாக வழிவகுக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Read More
வேலை தேடுபவரா நீங்கள்? வேலை கொடுப்பவராக மாற இதோ ஒரு பொன்னான வாய்ப்பு!
தொழில் முனைவோருக்காக தஞ்சாவூரில் ஜூன் 1 முதல் ஒரு மாத காலம் நடைபெறும் சிறப்புத் தொழில் கடன் முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். Read More