ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 30 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் எங்கள் சட்டக் குழு ஈடுபட்டுள்ளது - கர்நாடகா. Read More
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரான் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே வெள்ளை மாளிகையில் சுமார் 90 நிமிடங்கள் ஒரு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. Read More
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Ramayana Trailer: இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்ததா? என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வரலாறு படைத்தார். இதுவரை இல்லாத மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்திய முதல் நடிகர் ஆனார். Read More
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
பழங்காலத்தில் "மாடுகளின் பாதங்களைப் பாதுகாக்க" வண்டி கிளம்பும் முன் எலுமிச்சையை நசுக்கி, அதன் சாற்றை மாடுகளின் பாதங்களில் படுமாறு செய்த நடைமுறைதான் இதன் மூலக் காரணமாகும். Read More
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் பல மாற்றங்களை சந்தித்தது அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி