📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 05, 2026 05:01 AM

ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

உதயநிதி கைது நடவடிக்கையை வீடியோ எடுத்த சஞ்சீவிடம் திமுகவினர் வாக்குவாதம்... பரபரப்பு வீடியோ வைரல்

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது, வீடியோ பதிவு செய்த சஞ்சீவிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. Read More

புறங்கூறி வாழ்வதைவிட உயிர்விடுவது மேல்..திருக்குறளை பகிர்ந்து நிவேதா பெத்துராஜ் விமர்சனம்?

உதயநிதி - திரிஷா சர்ச்சை பரபரப்புக்கு மத்தியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த திருக்குறள் பதிவு சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. Read More

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

"இந்திய இருசக்கர வாகன சந்தையில் இந்தாண்டு ஜூலை மாதத்தில், 20% உயர்ந்துள்ளது." Read More

Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?

US Iran War: ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பங்கை குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப், பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடவில்லை. Read More

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு

குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப முடிவுகள், பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது குறித்து சூர்யா–ஜோதிகா மனம் திறந்த பேட்டி. Read More

'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

'கருப்பு' படத்தின் வெளியீட்டுக்கு முன் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடன், ஜோதிகாவின் ஆதரவு குறித்து சூர்யா பகிர்ந்த தகவல்கள். Read More

Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

காமன்வெல்த் போட்டிக்காக ஜூலை 1 ஆம் தேதிதான் மீண்டும் ஜெய்ஸ்மின் லம்போரியா பயிற்சியை தொடங்கினார். நோய் பாதிப்பால் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்த அவருக்கு பயிற்சியாளர்கள், உளவியலாளர் ஆதரவாக இருந்தனர். Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!

வாழை இலைக்கு இயல்பாகவே பாக்டீரியா எதிர்ப்புத் திறன் உண்டு. உணவில் இருக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் திறன் இதற்கு இருக்கிறது. Read More

Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?

ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையாக 3-இன்-1 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2,122 விலையுள்ள இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 3 மாதங்கள். புதிய பிளான் குறித்து பார்க்கலாம். Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி