📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 04, 2026 11:31 AM

அண்ணாமலை பிறந்தநாள்: எல். முருகன் வாழ்த்து Annamalai Birthday: L. Murugan wishes

அண்ணாமலை பிறந்தநாள்: எல். முருகன் வாழ்த்து Annamalai Birthday: L. Murugan wishes

மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவரும், அன்புச் சகோதரருமான அண்ணாமலைக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் சேவையில் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு, வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவரும், அன்புச் சகோதரருமான திரு. அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.அவர்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் சேவையில் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு,… pic.twitter.com/uBWchmvZ4J