📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 26, 2026 12:30 PM

Astrology Tamil: அடுத்த 7 நாள், இந்த 5 ராசிக்கு ஜாக்பாட்! பணமழையும், பதவி உயர்வும் நிச்சயம்.!

Astrology Tamil: அடுத்த 7 நாள், இந்த 5 ராசிக்கு ஜாக்பாட்! பணமழையும், பதவி உயர்வும் நிச்சயம்.!

Astrology Tamil: அடுத்த 7 நாள், இந்த 5 ராசிக்கு ஜாக்பாட்! பணமழையும், பதவி உயர்வும் நிச்சயம்.!

Baba Vanga Weekly Horoscope: பாபா வங்கா கணிப்புகளின்படி, ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2, 2026 வரையிலான வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த வாரத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன. உங்கள் ராசி இதில் உள்ளதா எனப் பாருங்கள்.

பாபா வங்காவின் கணிப்புப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை சாதகமான காலம். இந்த நேரத்தில், நிதி விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

பாபா வங்காவின் கூற்றுப்படி, சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை நிறைந்த வாரமாக இருக்கும். இந்தக் காலத்தில், நீங்கள் எந்த சிக்கல்களையும் சந்திக்க மாட்டீர்கள். நீங்கள் நினைத்தபடியே காரியங்கள் நடக்கும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய விஷயங்களைச் சாதிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பீர்கள்.

கொட்டிக் கொடுக்கப்போகும் குரு பகவான்.! சூரியன் குரு சேர்க்கையால் டாப் கியரில் செல்லப் போகும் 4 ராசிகள்.!

துலாம் ராசி

நேர்கதிக்கு திரும்பிய புதன் பகவான்.! ஜூலை 24 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.!

விருச்சிக ராசி

ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!

பாபா வங்காவின் கணிப்புகளின்படி, மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இந்தக் காலத்தில் உங்கள் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் நீங்கள் பங்கேற்பீர்கள். மேலும், நீங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், இந்தக் காலம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். நீங்கள் புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)