Politics
May 27, 2026 06:33 PM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக காலம் பதில் சொல்லும்' என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் 'ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை. நானே ராஜினாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன்' எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Politics