📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News June 28, 2026 08:30 PM

“சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.. இதுதான் கடைசி டெஸ்ட்”.. பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

“சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.. இதுதான் கடைசி டெஸ்ட்”.. பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

“சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.. இதுதான் கடைசி டெஸ்ட்”.. பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.