Latest News
May 27, 2026 06:26 AM
யானையை டிராக்டர் மூலம் விரட்டிய வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கரும்பு தோட்டத்தற்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து டிராக்டர் மூலம் விரட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News