📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 04:30 AM

'அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ ராஜிநாமா'

'அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ ராஜிநாமா'

அம்பாசமுத்திரம் அதிமுக எம் எல் ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். தட்டச்சு செய்த கடிதத்தை சபாநாயகர் ஏற்காததால் மீண்டும் கைப்பட கடிதம் எழுதி சபாநாயகரிடம் வழங்கினார்.