📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 13, 2026 12:34 PM

சென்னை: திமுக வழக்கறிஞர்கள் மருது கணேஷ், கவி கணேசன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேரில் புகார் மனு அளித்தனர். தவெக குதிரை பேரத்தில் ஈ

சென்னை: திமுக வழக்கறிஞர்கள் மருது கணேஷ், கவி கணேசன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேரில் புகார் மனு அளித்தனர். தவெக குதிரை பேரத்தில் ஈ

சென்னை: திமுக வழக்கறிஞர்கள் மருது கணேஷ், கவி கணேசன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேரில் புகார் மனு அளித்தனர். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே திமுக புகார் மனு அளித்திருந்தனர். தன்னை தவெகவினர் அணுகியதால் கட்சி மாறினேன் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் குதிரை பேரம் உறுதியானது.