Cinema
June 23, 2026 06:01 AM
செப்டம்பரில் வெளியாகிறது ‘டிமான்டி 3’ காலனி!
அஜய் ஞானமுத்து எழுத்து மற்றும் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 3' திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது 2015-ல் வெளியான 'டிமான்டி காலனி' மற்றும் அதன் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து உருவாகி உள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும்.
இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Cinema