Politics
September 01, 2026 08:04 PM
சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் முழக்கம்
சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் முழக்கம்
சென்னை: பட்டாசு தொழிலுக்கு உரிமம் வழங்க கடந்த ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உங்கள் ஆட்சியிலும் உரிமம் பெற லஞ்சம் பெறப்பட்டதாக சில சங்கத்தினர் கூறுகிறார்கள் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். உங்கள் ஆட்சியிலும் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரை ஏற்பீர்களா. சட்டப்பேரவையில் ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது. எதற்கெடுத்தாலும் ஊழல் என்று பேசுவதா; குறைகளை சொன்னால் மறுத்து பேசுங்கள், அதை விடுத்து ஊழல், ஊழல் என்பீர்களா என அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு எ.வ.வேலு கண்டனம்
தொடர்புடைய செய்திகள்
Politics