📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 27, 2026 06:26 AM

ஜீப்களை மோதவிட்டு இளைஞர்கள் சண்டை

ஜீப்களை மோதவிட்டு இளைஞர்கள் சண்டை

விஜயவாடாவில் இரண்டு இளைஞர்கள் தங்கள் வாகனங்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் காவல் துறை கைது செய்தது. இந்த மோதலுக்கான பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.