Latest News
August 01, 2026 11:31 AM
‘எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல்களில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்’ முதல் ‘புதிய தொழிலாளர் சட்டங்கள்’ வரை | நூல் வரிசை
எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல்களில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்
முனைவர் மேகலா சித்ரவேல்
நம் பதிப்பகம்
(இரு தொகுதிகளும் சேர்த்து)
தொடர்புக்கு: 9566110745
எம்ஜிஆரின் திரைப்பாடல்களில் தமிழகம், திராவிட இயக்க வரலாறுகள், சமூகச் சிந்தனைகளைப் பாடலாசிரியர்கள் வெளிப்படுத்திய சூழல்களை இந்நூல் பாடல்கள் மற்றும் உரிய தரவுகளோடு ஆராய்கிறது.
அந்திப் பாடல்
ஜார்ஜ் டிராகல்
தமிழில் : கே.கணேஷ்ராம்
குலுங்கா நடையான் வெளியீடு
தொடர்புக்கு: 9500040516
தொடர்புடைய செய்திகள்
Latest News