Politics
August 21, 2026 06:04 PM
எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதை பேரவையில் தரப்பட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதை பேரவையில் தரப்பட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதை பேரவையில் தரப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பலமுறை குறுக்கீடுகளை அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics