Latest News
August 13, 2026 07:04 PM
எடப்பாடி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிவிப்பு!
எடப்பாடி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிவிப்பு!
சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசிகளைப் புறக்கணிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் போராட்ட அறிவிப்பு உள்ளது. அவர் அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News