Latest News
June 15, 2026 11:00 PM
Gummidipoondi Child | குழந்தை அனுபவித்த சித்திரவதையை டாக்டர் சொல்லும் போதே நடுங்கும் உடல்..
Gummidipoondi Child | குழந்தை அனுபவித்த சித்திரவதையை டாக்டர் சொல்லும் போதே நடுங்கும் உடல்..
கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை சம்பவத்தில் சிகிச்சை குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்... பாலியல் வன்கொடுமையால் குழந்தையின் பெண்ணுறுப்பு அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்... காலை 4.30 மணியளவில் குழந்தையின் உடல் மோசமானதாகவும், 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்...
தொடர்புடைய செய்திகள்
Latest News