Technology
August 02, 2026 08:30 AM
Happy Friendship Day 2026 Wishes: உங்க அன்பான நண்பர்களுக்கு அனுப்ப அழகான வாழ்த்துகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்பெஷல் மெசேஜ்
எந்த கஷ்டத்திலும் பின்வாங்காமல் என் கூடவே நிற்கும் என் உண்மையான தோழனுக்கு இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்! வார்த்தைகள் இல்லாவிட்டாலும் நம் புரிதல் எப்போவுமே ஸ்பெஷல் தான். இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் தோழா! எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் 'நான் இருக்கேன்'னு சொல்லும் தைரியம் நீ. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்! அடிதடி சண்டைகள் போட்டாலும், ஆபத்துனு வந்தா முதல் ஆளா நிற்கும் என் ரத்தத்திற்கு இணையான நண்பனுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள்! வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக நிற்கும் உன்னைப் போன்ற நண்பன் கிடைத்தது பெருமை. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!
தொடர்புடைய செய்திகள்
Technology