📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 06, 2026 08:33 PM

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 6 மணி நேரத்துக்கும் மேலாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். விவசாயிகளுடன் நீர்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடர்கிறது.