📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 15, 2026 03:30 AM

இலங்கை | தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பம்.. 6 தமிழ்

இலங்கை | தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பம்..
6 தமிழ்

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 6 முக்கிய தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. கொழும்பில் நடைபெற்ற சந்திப்பைஅடுத்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.