Sri Lanka
August 22, 2026 01:01 PM
‘இலங்கை வரலாற்றை தொடங்கிய இந்திய இளவரசன் விஜயன் (நாவல்)’ முதல் ‘தமிழ்த்தேசியம் நேற்றும் இன்றும்’ வரை | நூல் வரிசை
இலங்கை வரலாற்றை தொடங்கிய
இந்திய இளவரசன் விஜயன் (நாவல்)
ராஜமலர் ஆறுமுகம்
மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.325
தொடர்புக்கு: 9176451934
ஆங்கிலத்தில், வில்லியம் கெய்கர் மொழிபெயர்த்த மஹாவம்சம் உள்ளிட்ட வரலாற்று ஆதாரங்கள் மற்றும் பல்வேறு சிங்கள, தமிழ் நூல்களை அடிப்படையாகக் கொண்டு சுவைபட எழுதப்பட்ட புனைவு இது.
பேரண்டம் ஒரு திறனாய்வு
கவிஞர் சிற்பி பாமா
சிற்பி பதிப்பகம்
தொடர்புக்கு: 9486272294
தொடர்புடைய செய்திகள்
Sri Lanka