📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 24, 2026 02:33 PM

இணைய விற்பனை; வருமான வரி வாரியத்திடம் அறிவிக்க வேண்டும்

இணைய விற்பனை; வருமான வரி வாரியத்திடம் அறிவிக்க வேண்டும்

ஆனால், அதற்கு தங்களின் வணிகத்தை பாரங்கள் வழியாக பதிவு செய்திருப்பதோடு, விற்பனைப் பதிவுகள், செலவின ரசீதுகள், வங்கி கணக்குகள் போன்ற அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ரெங்கநாதன் தெரிவித்தார்.

மேலும், E-INVOIS எனப்படும் மின் விலைப்பட்டியல் முறை அமல்படுத்தப்பட்டது முதல் தொழில்முனைவோரின் விபரங்கள் அனைத்து இடங்களிலும் பதிவாகும் என்பதால், சில சிக்கல்களையும் அபராதங்களைத் தவிர்க்க அவர்கள் LHDN விதிமுறைகளை பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.

எனவே, தங்களின் வணிகத்தை சரியாக பதிவு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் வருமானத்தை அறிவிப்பதும் ஒவ்வொரு தொழில்முனைவோரின் பொறுப்பாகும் என்பதை பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது ரெங்கநாதன் கண்ணன் நினைவூட்டினார்.

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)