Latest News
July 12, 2026 09:01 AM
இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 12) daily predictions July 12
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6
தொடர்புடைய செய்திகள்
Latest News