📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 23, 2026 07:34 AM

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 23)

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 23)

இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6