Latest News
July 27, 2026 07:33 AM
இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 27)
இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
தொடர்புடைய செய்திகள்
Latest News