Latest News
June 07, 2026 12:30 PM
இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான்: ராதாகிருஷ்ணன் பேட்டி!
இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான்: ராதாகிருஷ்ணன் பேட்டி!
திருவண்ணாமலை: இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான்; அதனை நாங்கள் மறைக்கவோ, மறுக்கவோ தயங்கவில்லை என திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த மின்வாரிய மேலாண் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். எனினும், இது மின்சார விநியோகத்தினால் ஏற்படும் பிரச்சனை அல்ல, பகிர்மானத்தால் ஏற்படுகிறது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Latest News