📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 06:01 PM

'இடதுசாரிகள் தமிழக அமைச்சரவையில் பங்கேற்காது'

'இடதுசாரிகள் தமிழக அமைச்சரவையில் பங்கேற்காது'

தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.