📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 28, 2026 09:01 PM

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ முதல் பாடல் வெளியீடு!

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ முதல் பாடல் வெளியீடு!

16 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக நடிகர் ஜீவா, இயக்குநர் எம். ராஜேஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’.

இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர், எம்.எஸ்.பாஸ்கர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இன்று படத்தின் முதல் பாடலான ‘ஜியோ ஜியாலே’ வெளியாகி உள்ளது.