Latest News
August 05, 2026 11:01 AM
ஜாமீனில் வெளியேவந்த மார்க்கண்டேயன்; பாளையங்கோட்டை சிறையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு | Photos
ஜாமீனில் வெளியேவந்த மார்க்கண்டேயன்; பாளையங்கோட்டை சிறையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு | Photos
முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்த விளாத்திகுளம். எம்.எல்.ஏ, மார்க்கண்டேயன், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையெடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News