Latest News
September 30, 2026 09:03 AM
ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 வீரர்கள் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் (CISF) வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சக வீரர்கள் மீது மற்றொரு வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் பலியானார்கள்.
தொடர்புடைய செய்திகள்
Latest News