Politics
May 28, 2026 03:01 AM
காணொளி: தவெகவுக்கு விசிக ஆதரவு தொண்டர்கள் கொண்டாட்டம்
தவெக ஆட்சியமைக்க விசிக அதரவு தெரிவித்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தொடர்புடைய செய்திகள்
Politics