📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 14, 2026 09:04 PM

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது: கர்நாடகா அரசு திட்டவட்டம்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது: கர்நாடகா அரசு திட்டவட்டம்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது: கர்நாடகா அரசு திட்டவட்டம்.

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தது கர்நாடகா அரசு. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு கர்நாடக அரசு இன்று கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அனைத்து மனுக்களும் வரும் திங்கட்கிழமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.