📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 01, 2026 10:00 AM

மும்மொழி கொள்கையால் தமிழ் கற்கும் கேந்திரிய மாணவர்கள் | kendriya vidyalaya Tamil Language

மும்மொழி கொள்கையால் தமிழ் கற்கும் கேந்திரிய மாணவர்கள் | kendriya vidyalaya Tamil Language

இனி கேந்திரிய பள்ளிகளில் தமிழ் மொழி அரசியல் சர்ச்சை பீஸ் பீஸ் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின்படி இந்த ஆண்டு முதல் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை, தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது.