📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 11, 2026 05:04 AM

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி

கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி

கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திஅகோரம் . பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர்.