Politics
May 29, 2026 06:00 PM
கடலூரில் இளம்பெண் கொலை
கடலூரில் இளம்பெண் கொலை - உதயநிதி கண்டனம்
சென்னை: கடலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. சோபா மாடல் அரசு அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்களே நடக்கின்றது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Politics