📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 02, 2026 09:33 AM

கடலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளா்கள்

கடலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளா்கள்

கடலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளா்கள்

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளின்போது, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பாளா்கள் குடும்ப விவரங்கள் முதல் அடிப்படை வசதிகள், சொத்துகள், இணைய வசதி வரை 33 வகையான தகவல்களை சேகரித்தனா்.

கடலூா் திட்டக்குடி அருகே பட்டூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் கணக்கெடுப்புப் பணி.